தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, பாலிவுட், ஹாலிவுட் என தனது வளர்ச்சிக்கான பாதையை தேர்வு செய்து அடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்ட ஹாட்டான புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ கூட அண்மையில் வெளியாகியது.
அதில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் நடிகை சமந்தாவும் கரண் ஜோஹரின் பிரபலமான காபி வித் கரண் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர். விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அந்த நிகழ்ச்சி வெளியாக காத்திருக்கிறது.
அதில், சிகப்பு கலரில் முன்புறம் ஜன்னல் வைத்த டாப் மற்றும் பிங்க் கலர் பேன்ட் அணிந்து கொண்டு செம ஹாட்டாக சமந்தா பங்கேற்றுள்ளார். நடிகர் அக்ஷய் குமாருடன் பரம நெருக்கம் காட்டி நிகழ்ச்சி முழுவதும் சமந்தா செய்துள்ள சேட்டைகளை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
என்ன இருவரும் இந்த அளவுக்கு நெருக்கம் காட்டி வருகின்றனரே என கமெண்ட் பக்கத்தில் பலரும் கதறி உள்ளனர். பாலிவுட்டில் நடிகை சமந்தா அக்ஷய் குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியாகவே காபி வித் கரண் ஷோவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தாவுக்கு மார்க்கெட்டை மேலும் உயர்த்தி ஓ சொல்றியா பாடலுக்கு இருவரும் நெருக்கமான ஸ்டெப் ஒன்றை போட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.