ஒருத்தரா ரெண்டுபேரா…? விவாகரத்துக்கு பின் ரகசிய உறவில் சமந்தா – லிஸ்ட் போட்டு அடுக்கும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
26 August 2023, 8:54 am

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக மனதில் இடம்பிடித்திருந்த இவர்கள் 4 ஆண்டுகளிலேயே திருமண உறவை விவாகரத்து செய்துவிட்டனர்.

அதன் பின்னர் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கிளாமர், ரொமான்ஸ் , படுக்கைகாட்சிகள் என எல்லைமீறி செல்கிறார். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் நெருக்கமாக நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

அதில் விஜய் தேவர்கொண்டா, வரும் தவான் உள்ளிட்ட நடிகர்களுடன் ரகசிய உறவு கொண்டிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சமந்தா ஆடை மாற்றுவது போல் தினமும் ஒரு பாய்பிரண்ட் மாற்றுகிறார் என கிண்டல் அடித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?