அப்போ பொத்துக்கிட்டு வந்துச்சுல… இப்போ பாரு செத்துடுவ… பிரபல நடிகருடன் படுக்கையில் சமந்தா!

Author: Shree
20 April 2023, 10:05 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது.

அதையடுத்து தற்போது பாலிவுட்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தா இந்தியில் ‘சிட்டடெல்’ வெப்சீரீஸில் நடிக்க உள்ளார். இந்த வெப்சீரீஸில் நடிகை பிரியங்கா சோப்ரா சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் முகம் சுளிக்கும்படி நடித்தார். தற்போது சமந்தாவும் அவருக்கு போட்டியாக அவரைவிட ஒரு பங்கே மேலாக நடிகர் வருண் தவானுடன் படுக்கையில் தாராளம் காட்டி நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

சமந்தா ஏற்கனவே தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் படுக்கையறை காட்சியிலும் அங்கங்களை தொடும் காட்சியிலும் நடித்து நாகசைதன்யா குடும்பத்தை முகம் சுளிக்க வைத்தார். அது தான் விவாகரத்துக்கு காரணமாகவும் அமைந்தது. மீண்டும் அது போன்ற படுக்கையறை காட்சியில் நடித்து நாகசைதன்யா குடும்பத்தை கோபத்தில் பொசுங்க வைக்கப்போகிறார் சமந்தா. அதன் வெளிப்பாடாக பிரீமியர் ஷோவிலே வருண் தவானுடன் கட்டிணைத்து நெருக்கமாக போஸ் கொடுத்த சமந்தா நிச்சயம் இத்தொடரில் எல்லைமீறிப்போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ