“சரக்கு விளம்பரத்தில் சமந்தா” Hot Video….

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2022, 9:02 pm

2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

இவர் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் இவர் ஆடிய Oo Solriya பாடல் பரபரப்பு அடங்குவதற்குள் அதை வைத்து காசாக்க, YouTube channel ஒன்றை தொடங்கி உள்ளார். மேலும் தற்போது எந்த படத்திலும் பெரிதாக கமிட் ஆகாமல், ஜாலியாக ஊரு சுற்றி வருகிறார்.

https://vimeo.com/686322187

இந்நிலையில், சரக்கு விளம்பரம் ஒன்றில் சப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் கவர்ச்சியான உடையில் கிளுகிளு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!