சமந்தாவுக்கு ரூட்டு விடும் பாலிவுட் நடிகர்…அட ஜோடி பொருத்தம் பக்காவா இருக்குமே..!

Author: Selvan
29 November 2024, 3:25 pm

சமந்தாவின் கவிதைக்கு அர்ஜுன் கபூரின் பதில்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்து,பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா அடுத்தடுத்து துன்பங்களை சந்தித்தார்.மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த சமந்தா,அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

Samantha Arjun Kapoor Secret Relationship

இந்நிலையில் அவரது நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது பிரபல தயரிப்பாளரான போனி கபூரின் மகனான,நடிகர் அர்ஜுன் கபூரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்க: ஆல் ஏரியா நம்ம‌ தா…விடாமல் துரத்தும் விடாமுயற்சி…டீசரில் புது சாதனை !

இந்த நிலையில் நடிகை சமந்தா “தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதை ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதற்கு நடிகர் அர்ஜுன் கபூர் இந்த கவிதை என் வீட்டு சுவற்றில் மாற்றப்பட்டிருப்பதாக கமெண்ட் செய்திருந்தார்.இதற்கு சமந்தா ஹார்டினை பறக்கவிட்டார்”.

Arjun Kapoor Comment on Samantha Instagram

இதன் காரணமாக இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 185

    0

    0