நடு ரோட்டில் அந்த ஆடையில் உலா வரும் சமந்தா.. – வாய்பிளக்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
7 June 2023, 2:30 pm

அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, விவாகரத்தும் பெற்று விட்டார்.

samantha - updatenews360

மேலும், சமந்தா நடிப்பில் அடுத்ததாக குஷி மற்றும் சீட்டாடல் வெப் தொடர் உருவாகி வருகிறது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

samantha - updatenews360

இந்தநிலையில், சினிமாவை தாண்டி உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா. தற்போது இவர் நடு ரோட்டில் ஜிம் ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ