என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க.. சமந்தாவுக்கு ரத்தமே வந்திருச்சு.. தீயாய் பரவும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2024, 4:23 pm

இணையத்தில் சமந்தா வீடியோதான் இன்று முழுவதும் தீயாய் பரவி படு வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா அரிய வகை நோயில் இருந்து தற்போதுதான் விடுபட்டு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். வந்த வேகத்தில்யே இழந்த மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

ஒரு சில படங்களில் லிமிட்டான கவர்ச்சியில் வலம் வந்த சமந்தா, சமீபத்தில் சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரியஸில் பயங்கர கவர்ச்சி காட்டியுள்ளார்.

வருண் தவானுடன் நடித்துள்ள சமந்தா, லிப் லாக் சீனில் பட்டையை கிளப்பியுள்ளார். சமந்தாவின் உதட்டை கவ்வி 15 வினாடிகள் விடாமல் வருண் தவான் இழுப்பது போல வலம் வரும் முத்தக்காட்சி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மற்றொரு காட்சியில் லிப் லாக் அடித்த லிப்பில் இருந்து ரத்தம் சொட்டுவது போன்ற காட்சிகளும் அமைந்துள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவா இது? ஒரு முடிவோட தான் இருக்காங்க போல என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!