தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்த சமந்தா தற்போது பான் இந்திய நடிகையாக சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடிகர் வருண் தவான் நடித்திருக்கிறார்.
இதன் பிரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருந்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் அதன் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் வருந்தவாணுடன் கலந்து கொண்டார். அப்போது கருப்பு நிறத்தில் பேண்ட் சட்டை அணிந்து வந்த சமந்தா பார்ப்பதற்கு ரொம்பவே டல்லாக டயர்ட் ஆக தெரிந்தார்.
அவரது கண்கள் மிகவும் சோகமாக தென்பட்டதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ரொம்பவே டயர்டா டல்லா இருக்காங்க? இன்னும் அவர் நோயிலிருந்து குணமாகவில்லையா அல்லது தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதால் இப்படி டல்லாக தோன்றுகிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த வருண் தவான் கோட் சூட் அணிந்து கொண்டு பார்க்கவே செம கெத்தாக ஹேண்ட்ஸ்மாக வந்து அனைவரையும் கவர்ந்த நிலையில் ஹீரோயின் சமந்தா பெரிதாக யாரையும் கவரவில்லை.
இதனால் சமத்தா ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் முன்னாள் கணவரை நினைத்து நினைத்து சமந்தா அழுது இப்படி அலங்கோலமாகிவிட்டாரோ என்ற ஒரு கேள்வியும் வீசி வருகிறார்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.