தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் படுகவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார். இது பெண்கள் உடை அணிவது தொடர்பான ஒரு விவாத்தையே உருவாக்கியது. அந்த அளவுக்கு அந்த உடையில் கவர்ச்சி வாரி வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், படத்தில் நடித்து வருகிறார். அவருடன் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த வாரம் இந்த படம் வெளியாக இருந்த நிலையில், படத்தை பார்த்த படக்குழு, அப்போது, நயன்தாரா சமந்தாவை கட்டிப்பிடிச்ச வீடியோவை சமந்தா பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.