அவ்வளவு வொர்த் இல்லை.. சமந்தா ப்ளீஸ் இதை பண்ணுங்க கெஞ்சி கேட்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
13 August 2024, 9:29 am

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமா பின்னணி எதுவுமே இல்லாத சமந்தா இந்த உயரத்திற்கு வந்ததற்கு காரணம் அவரின் உழைப்புதான். விவாகரத்து செய்த போது, இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

தற்போது, வரை சமந்தா சிங்கிளாக தான் இருந்து வருவதாகவும் ஆனால் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக ஒரு வருடத்திற்கு முன்பே கிசுகிசுகள் எழுந்தது. முன்னதாக சமந்தா இன்ஸ்டாகிராமில் இன்னும் நடிகர் நாக சைதன்யாவின் பல போட்டோக்களை டெலிட் செய்யாமல் தான் இருக்கிறார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் உங்கள் அன்புக்கு அவர் தகுதியானவர் இல்லை. உடனே அவரை டெலிட் பண்ணுங்க என தற்போது கமெண்ட்களில் கெஞ்சி வருகின்றனர்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!