இன்னைக்கு மாதிரியே எப்பவும் இருக்கனும்… மனசுல பட்டத சொன்ன சமந்தா!

Author: Shree
28 August 2023, 3:02 pm

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இதற்காக சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்து ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக காதல் கிசு கிசு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்நிலையில் குஷி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய நடிகை சமந்தா, நான் இப்படத்தின் ஷூட்டிங் போகும்போதெல்லாம் சிறப்பாக நடிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு முழு ஒத்துழைப்போடு நடிப்பேன். இன்னைக்கு சீன் நல்லா வந்திடுச்சுனா டெய்லி இதே மாதிரி நல்லா வந்திடணும்னு பிரார்த்தனை செய்வேன். அப்படி படம் முழுக்க மிகுந்த கவனத்துடன் நடித்தோம் என சமந்தா கூறினார்.

https://www.facebook.com/reel/850654549779809?mibextid=roAVj8

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?