நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
சமந்தாவை நாக சைதன்யா கொடுமை படுத்தி கருக்கலைப்பு செய்ததால் தான் விவகாரத்து பெற்றதாக கூறினார். அதன் பின்னர் மயோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் சகுந்தலம் படத்தின் கதாநாயகனுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார்.
இணையத்தில் வைரலான இந்த புகைப்படத்தை வைத்து வழக்கம் போல நெட்டிசன்ஸ் சில கிசு கிசுத்துள்ளனர்.