மொத்த பேர் கண்ணும் கீழ தான் இருக்கு… பாலிவுட் பட விழாவில் கிளாமர் குயினாக சமந்தா!

Author:
16 October 2024, 1:28 pm

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

samantha

தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடிகை சமந்தா நடித்து வருகிறார் .

மேலும் பல்வேறுகளில் வெப் தொடர்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்.

samantha

நாக சைதன்ய வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்து வந்ததாக கூறப்பட்டது. அது வேறு யாருமில்லை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலா தான். அவருடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இதையடுத்து சமந்தா தனிமையில் வாழ்ந்து கொண்டே தொடர்ந்து தனது லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமந்தா ஹிந்தி திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக ஆர்வம் செலுத்தி நடித்திருக்கிறார். தற்போது வருண் தவானுடன் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

samantha

நேற்று தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க சமந்தா தொடர்ந்து இதன் பிரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இதன் டெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அந்த நிகழ்ச்சிக்கு கருப்பு நிறத்தில் கவர்ச்சியான ஆடை அணிந்து வந்திருந்தார்.

இதையும் படியுங்கள்: பெண்களை அசிங்கமா பார்க்கிறான்… ஜெஃப்ரியை டேமேஜ் செய்த ஜாக்குலின் – பிளே கேம் START!

அதில் கீழே ட்ரான்ஸ்பிரண்டான உடையில் அவரது கால்கள் அழகு அப்பட்டமாக தெரிய அதை பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து வருகிறார்கள். பாலிவுட் சென்றாலே எப்பேர்ப்பட்ட நடிகைகளும் மாறி விடுவார்கள் என்பதற்கு சமந்தாவும் ஒரு உதாரணம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சமந்தாவை இப்படி ஒரு கவர்ச்சி உடையில் பார்த்த நெட்டிசன்ஸ் மொத்த பேர் கண்ணும் அந்த இடத்தில் தான் இருப்பதாக தவறாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!