நாக சைதன்யாவை ஏன் ஏமாத்துனீங்க?.. ரசிகருக்கு சமந்தா கொடுத்த பதிலடி..!

Author: Vignesh
10 April 2024, 5:50 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!

samantha - updatenews360

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

naga chaitanya samantha

இந்த நிலையில், இணையதளத்தில், ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி பல தொழில் நிறுவனங்களின் ஆரம்பித்து வருகிறார். தற்போது, உச்சகட்ட கவர்ச்சியில், போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க: திருமணத்துக்கு முன்பு விபூதி அடித்த எக்ஸ்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்..!

samantha

இந்நிலையில், சமீபத்தில் யோகா தொடர்பான வீடியோ ஒன்றை சமந்தா வெளியிட்டு இருந்தார். அதில், தன்னுடைய தினசரி வாழ்க்கையில், யோகா எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதனுடைய பயன்களை பற்றிய விளக்கி கூறும் வகையில் அமைந்திருந்தது. இந்த வீடியோவிற்கு சமந்தாவின் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

samantha - updatenews360

ஆனால், ஒரு சிலர் சமந்தாவை வம்பு இழுக்க வேண்டும் என்று நோக்கத்துடன் ஏன் உங்கள் அப்பாவி கணவர் நாக சைதன்யாவை ஏமாற்றினீர்கள் என்பது பற்றி கூறுங்கள் என பதிவு செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சமந்தா மன்னிக்கவும் நான் வீடியோவில் பேசி இருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என நினைக்கிறேன். இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும் நல்லா இருங்க என மறைமுகமாக சமந்தா பதிலடி கொடுத்திருந்தார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 222

    0

    0