கண் கலங்கிய “சமந்தா”ஆறுதல் சொன்ன விக்னேஷ் சிவன்…அடுத்தடுத்து இன்ஸ்டா பதிவு…எதற்குனு தெரியுமா..!

Author: Selvan
14 December 2024, 9:05 pm

அல்லு அர்ஜுனுக்கு திரையுலகினர் ஆதரவு

புஷ்பா 2 வெளியான போது திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு கொடுத்து,அவர் திடீரென நேற்று அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Allu Arjun wife emotional reaction

பின்பு,அவர் இன்னைக்கு ஜாமினில் வெளியே வந்து வீடு திரும்பினார்.திரையுலகை சேர்ந்த பலர்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியும்,முக்கிய தெலுங்கு நடிகர்கள்,நண்பர்கள் அவருடைய வீட்டுக்கு சென்றும் ஆறுதல் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க: கபாலி பட நடிகைக்கு “பெண்குழந்தை”…வாழ்த்து மழையில் தாயும் சேயும்..!

இந்நிலையில் அவர் வீட்டுக்கு சென்றவுடன் அவரது மனைவி அவரை அணைத்துக்கொண்டு முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் விடுவார்கள்,பின்பு அல்லு அர்ஜுன் தன்னுடைய மகனை கட்டிப்பிடித்து தூக்குவார்.இந்த வீடியோ வெளியானதையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில்,அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விடுவதை போட்டு அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறி,நான் அளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Samantha supports Allu Arjun

அதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நீங்கள் வீட்டுக்கு வருவதை காண தான் ஆவலுடன் இருந்தோம்,உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இப்படிபல சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

  • கண் கலங்கிய “சமந்தா”ஆறுதல் சொன்ன விக்னேஷ் சிவன்…அடுத்தடுத்து இன்ஸ்டா பதிவு…எதற்குனு தெரியுமா..!
  • Views: - 17

    0

    0

    Leave a Reply