தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 8 வருடங்களாக காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்தின்படி மிகவும் பிரம்மாண்டமாக கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .
இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த சமந்தா நாக சைதன்யா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தனர். இருவரும் சேர்ந்து மஜ்லி திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்கள். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாகவும் அமைந்தது.
இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். சமந்தா பிரிவுக்கு பிறகு அதீத கவர்ச்சியாகவும் கிளாமராகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பணிகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.
இதையும் படியுங்கள்: நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து….? மனம் உடைந்து பேசிய கணவர் வம்சி!
இந்த நிலையில் சமந்தா புதிய ஆண் நண்பருடன் நிகழ்ச்சி ஒன்றில் அவரின் கையை பிடித்து இழுத்த வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் யார் அந்த நபர் ? யாருடன் சமந்தா இவ்வளவு க்ளோஸாக இருக்கிறார்? ஒரு வேலை புது பாய் பிரண்டா இருப்பாரோ என சந்தேகித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.