கொஞ்சம் வேற மாதிரி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி – ரசிகர்கள் அதிர்ச்சி.. Hot Photos..!

Author: Rajesh
6 February 2022, 12:01 pm

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருக்கும் சமீரா ரெட்டி, தற்போது  தனது கணவருடன் சேலையில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நீங்க கொஞ்சம் வேற மாதிரியாக மாறீட்டீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Sivakarthikeyan Insulted Actor Dhanush goes controversy சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!