நடிகை சம்யுக்தா ஹெக்டே வாட்ச்மேன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு முன்னாள் காதலியாக நடித்ததே, மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.
சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மன்மத லீலை படத்திலும், அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படத்தில், லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். வயசான கணவர் ஜெய பிரகாஷ் இடமிருந்து தனது கள்ளக் காதலனை ஒளித்து வைக்க அவர் படும் போராட்டக் காட்சிகள் இளசுகள் மத்தியில் வேறலெவலில் வரவேற்பை பெற்றது.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து தன்னுடைய மிரட்டல் கவர்ச்சி காட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஹாலிவுட் நடிகைகளை மிச்சும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது, தன்னுடைய 25 வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அதற்காக பார் ஓட்டலில் மது பார்ட்டி கொடுத்து இருக்கிறார். மது அருந்திய சம்யுக்தா தலைக்கேரிய போதையில் டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.