சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய Hairstyle மாற்றி உடலழகை காட்டி Dance Video ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. மேலும் “உங்க Hair-அ ஏன் CUT பண்ணிட்டீங்க…?” அவரது நடனத்தை கவனிக்காமல் வேறு எதையோ கவனித்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.