அப்பா கூட தப்பான உறவா?.. ஷகீலாவை வெளுத்து விட்ட சம்யுக்தா..!

Author: Vignesh
31 May 2023, 4:13 pm

அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே மாதத்தில் பிரிந்துள்ள நிலையில், இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

samyuktha vishnukanth ravi-updatenews360

முன்னதாக விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருப்பதாக பெரிய குண்டை துக்கிபோட்டார். இப்படி ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல நடிகை ஷகீலாவிற்கு விஷ்ணுகாந்த் கொடுத்த பேட்டியை வைத்து தற்போது நடிகை சம்யுக்தா ஷகீலாவை மறைமுகமாக தாக்கி பேசி வருகிறார். அதாவது, அநீதியான கேள்விகள் என்று எதை நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு சம்யுக்தா பதிலளித்து இருக்கிறார்.

இந்த மாதிரி மோசமான கேள்விகளை எப்படி கேட்கிறார்களோ?. கொஞ்சம் கூட அவர்களுக்கு மனசாட்சி இல்லையா எனவும், பேட்டி எடுப்பவர்கள் யாருக்கும் ஒருதலைபட்சமாக பேசமாட்டார்கள் என்றும்,

ஆனால் அந்த நடிகை பேட்டியில் அப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று நடிகை ஷகீலா பெயரை உபயோகிக்காமல் மறைமுகமாக விமர்சித்து கோபப்பட்டு உள்ளார் சமீபத்தில் நடிகை ஷகீலா விஷ்ணுகாந்தை வைத்து எடுத்த பேட்டியில், சம்யுக்தாவுக்கும் அவரது தந்தைக்கும் தப்பான தொடர்பு ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வியை தான் கேட்டு இருக்கிறார்.

samyuktha-updatenews360

இப்படி இவ்வளவு ஒரு கேவலமாக கேள்வியை கேட்டது ரொம்ப தப்பு என்றும், ஒருவேலை விஷ்ணுகாந்த் கேட்க சொல்லியும் இருக்கலாம் என்றும், அந்த பேட்டியில், 150 அரகன் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி அவளை(சம்யுக்தா) பார்த்தேன் என்று அந்த நடிகை (ஷகீலா) பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!