இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்…! இளசுகளின் ஏக்கத்தை தூண்டும் வீடியோ போட்ட சம்யுக்தா..!

Author: Rajesh
20 February 2022, 1:20 pm

சம்யுக்தா ஹெக்டே ஒரு பிந்தைய திரை பட நடிகை . இவர் முதல் முதலில் ரிஷாப் செட்டி 2016-ம் ஆண்டு இயக்கிய “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு நடன கலைஞரும் கூட . இவர் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கு , தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே தமிழில் முதலில் அறிமுகமான படம் “கோமாளி” இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து . இவர் தமிழில் நடித்த இரண்டாவது படம் “பப்பி” . பப்பி படம் மக்களிடையே கலவையான விமரசங்கள் பெற்றது இருந்தும் யோகிபாபுவின் காமெடி மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

தமிழில் சம்யுக்தா ஹெக்டே ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இவர் கன்னட படங்களில் நடித்த கொண்டிருந்த வேளையில் சில கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்துவருவார் . அந்த வகையில் தற்போது  கவர்ச்சி வீடியோவை போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி