“கிழிஞ்சது ஜீன்ஸ் மட்டுமில்ல, பசங்க மனசும்தான்” – சம்யுக்தா Hot Photos !

Author: Babu Lakshmanan
16 July 2022, 10:14 am

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது முடிய கிழிஞ்ச ஜீன்ஸ் அணிந்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி. “கிழிஞ்சது ஜீன்ஸ் மட்டுமில்ல, பசங்க மனசும்தான்” என்று அவரது அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 607

    1

    0