“நம்ம சனம், வெறித்தனம் ..” எடுப்பான அழகை காட்டிய சனம் ஷெட்டி !
Author: Udayachandran RadhaKrishnan18 March 2022, 9:41 pm
முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். அதன் பிறகு எப்படியாவது தர்ஷனை விட பெரிய ஆளாக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல தப்பு இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் நல்ல பெயர் பெற்று வெளியில் வந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது தாங்க நிற உடை அணிந்து Tight ஆக அழகுகள் தெரிய கிளாமராக Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “”நம்ம சனம், வெறித்தனம் ” என்று புகழ்ந்து வருகிறார்கள்.