திரிஷாவை வீட்டிற்கே கூட்டிச்சென்ற விஜய் – கொந்தளித்த மனைவி என்ன கேட்டாங்க தெரியுமா?

Author: Shree
20 September 2023, 1:17 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

ஏற்கனவே திரிஷா விஜய் காதல் கிசுகிசுக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது லியோ படத்தினால் அது மீண்டும் துளிர்விட்டு எழுந்துள்ளது. விஜய் திரிஷாவுடன் நெருக்கமாக பழகி வருவதோடு அவ்வப்போது வெகேஷன் சென்று வருகிறார்கள்.

அப்படித்தான் விஜய் திரிஷாவை ஒரு முறை வீட்டிற்கே அழைத்துச்சென்றுவிட்டாராம். அப்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூட இருந்துள்ளார். அவரும் அப்பா விஜய்யை கடுமையாக திட்டிவிட்டாராம். ஏற்கனவே சங்கீதாவுடன் மனஸ்தாபம் இருக்கும்போது இவர் இப்படி செய்த காரியத்தை பார்த்ததும் மனம் உடைந்துப்போன சங்கீதா விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்து ஜீவனாம்சமாக ரூ. 300 கோடி கேட்டாராம்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?