தமிழ் சினிமாவின் மாடல் அழகியான சங்கீதா பின்னணிப்பாடகி, நடிகை என கோலிவுட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். இவரது நடிப்பில் வெளியான உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். குறிப்பாக பிதாமகன் திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்வுகளுக்கு நடுவராக இருந்து உள்ளார்.
இவர் பிரபல பின்னணிப் பாடகரான கிரிஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சில பட வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் சங்கீதா சமீபத்திய பேட்டி ஒன்றுக்கு தனது மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
அதில், நடிகை சங்கீதா என் மாமியார் தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒரு நாள் வீட்டிற்கு வராமல் கால் செய்து, நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன். மறைக்காமல் பதில் சொல்லணும் என்று கேட்டார்கள். நீயும் கிரிஷ்வும் விவாகரத்து செய்யப் போகிறீர்களா என என்னிடம் என் மாமியார் கேட்டார். விவாகரத்து செய்ய போறீங்கன்னு பத்திரிக்கைகளில் போட்டிருக்கு அதனால் பயந்து கேட்டார்கள். அதற்கு சங்கீதா, எவனோ ஒருவன் அவன் கர்ப்பனைக்கு போட்டிருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டதாகவும், அப்போதுதான் நான் மீடியாவின் பவரை தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.