இணையத்தில் தீயாய் பரவும் சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Author:
17 September 2024, 8:55 am

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக இருந்தவரும் தளபதி விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அஜித்தின் மாஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ஹெச். வினோ தான் இயக்குகிறார்.

இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதுவே விஜய்யின் கடைசி திரைப்படமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனடியே விஜய் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி மும்முரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் .

Sangeetha Vijay

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி இருக்கும் விஜய் அதன் வேலைகளில் படு பிசியாக இறங்கி உள்ளார். கடைசியாக ஒரு படத்தை நடித்து கொடுத்துவிட்டு அதோடு சினிமாவுக்கு டாட்டா காட்ட போகிறார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்ற வென்றால் கடந்த சில நாட்களாக விஜய் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் மனைவி விஜய்யின் எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிகளிலோ திரைப்பட விழாக்களிலோ கலந்து கொள்ளவில்லை.

இதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஆனால், இப்படியான நேரத்தில் சில மாதங்களாகவே சங்கீதா விஜய்யின் புகைப்படங்களோ. அவரைப் பற்றி லேட்டஸ்ட் தகவல் எதுவுமே வெளியாகவில்லை.

Sangeetha

இதையும் படியுங்கள்: இணையத்தில் தீயாய் பரவும் சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்!

அந்த வகையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. வெளிநாட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அமர்ந்து அவர் உணவு சாப்பிடும் போது எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம். இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!