பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/ 9 படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீ. இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன்பப்படி, வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஸ்ரீ நாலாவது நாளே வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்நிலையில், மலையாள சினிமாவில் 2018 இல் வெளியான குயின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சானியா ஐயப்பன். 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பால்ய கால சகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சானியா ஐயப்பன்.
இவர் அவ்வப்போது, கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு தரிசனத்தை கொடுத்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வந்தார். திடீரென பலருக்கும் ஹார்ட் அட்டாக் வரும்படியாக ஒரு திருமண போட்டோவை ஷேர் செய்து ஷாக் ஆக்கி உள்ளார்.
அதாவது, நடிகர் ஸ்ரீயுடன் சானியா ஐயப்பன் மணகோளத்தில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெறுமனே தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ய ரசிகர்கள் பலரும் ஆடி போய்விட்டனர்.
இவ்வளவு சீக்கிரமா திருமணம் செய்து கொண்டீர்களா அதுவும் நடிகர் ஸ்ரீயா என புலம்பி வருகின்றனர். ஆனால், இது ஒரு புதிய படத்திற்கான புகைப்படம் என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது. அதாவது இறுகப்பற்று படத்தில் இருவரும் நடித்து வருவதாகவும், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள திருமணக் காட்சிதான் அந்த புகைப்படம் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், அதே படத்தில் இருவரும் ஆஃபீஸ் லிப்டில் செல்லும் ஒரு புதிய புகைப்படமும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.