இந்தா வாங்கிக்கோ… மகளிர் தினத்தன்று குட்டியான ஆடை அணிந்து மிரட்டும் சஞ்சனா சிங்…!!

Author: Babu Lakshmanan
8 March 2022, 1:16 pm

தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி, தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங்.

ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

தற்போது, பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்த நிலையில், இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குட்டியான ஆடையை அணிந்து, சஞ்சனா சிங், தன்னுடன் இருந்த ஆண்களை மிரட்டும் விதமாக, கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!