“உசுரே நீ தானே”.. மருமகளை மகள் போல் கவனித்து கொள்ளும் சஞ்வீவ்..!

சினிமாவில் சப்போட்டிங் கேரக்டரில் நடித்து சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் சஞ்சவ். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராகவே நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டிருந்தார்.

தற்போது, சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். சஞ்சீவ் உடன் பிறந்த அக்கா பற்றி தற்போதைய தகவல் இணையதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இணைந்த கைகள் படத்தில் கதாநாயகியாக நடிக்க அறிமுகமான நடிகை தான் சிந்து. இவர், சஞ்சீவின் உடன் பிறந்த அக்கா. இவர் வில்லியாக பல படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக, சிந்து ரகுவீர் என்பவரை திருமணம் செய்து ஸ்ரேயா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில், சிந்து அந்த நேரத்தில் கஷ்டப்பட்டு நீதி திரட்டி சமூக பணிகள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

தனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தும் சமூக பணிகளில் ஈடுபட்டதால் உடல்நலத்தை அவர் கவனிக்காமல் விட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் மகள் ஸ்ரேயாவுக்கு தற்போது, அக்கவின் மகளை சஞ்சீவ் தன்மகள் போல் வளர்த்து வருகிறாராம்.

Poorni

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

6 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

7 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

7 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

8 hours ago

This website uses cookies.