பணம் இருக்கா என் மகளை கூட்டிட்டு போங்க.. உச்ச நடிகர் செய்த மோசமான செயல்..!

Author: Vignesh
30 May 2024, 4:17 pm

பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர்தான் சைஃப் அலி கான் இவருடைய மகள் சாரா அலி கான் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக Atrangi Re என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து உள்ளனர்.

sara ali khan

மேலும் படிக்க: நயன்தாராவுக்கு கெட்டவுட்.. மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தில் அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை..!

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சைஃப் அலி கான் இவருடைய மகள் சாரா அலி கானிடம், எந்த நடிகரை டேட் செய்ய விரும்புகிறீர்கள்? யாரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் ரன்பீர் கபூரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். கார்த்திக் ஆரியணை டேட் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

sara ali khan

மேலும் படிக்க: இத்துணூண்டு பாட்டில் இத்தனை லட்சமா..தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி..!

அப்போது, குறுக்கிட்டு பேசிய சைஃப் அலி கான் கார்த்திக் ஆரியன் இடம் பணம் இருக்கா?..பணம் இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க என்று சொன்னார். ‘தயவு செய்து இப்படி பேசாதீங்க, சொந்த மகளை விலைக்கு விக்காதிங்க’ என சாரா பதில் கொடுத்திருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 250

    0

    0