சாரா அர்ஜுன் இவர் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ள ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார்.
சாராவின் தந்தை ராஜ் அர்ஜுன் இவர் ஒரு இந்தி நடிகர் ஆவார். காலு, சப்ரி மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் ரவுடி ரத்தோர் உள்ளிட்ட பல இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
மேலும் இவர் இயக்குநர் ஏ. எல். விஜய் அவர்களின் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர் ஆவார். மற்றும் அவளுடைய பெற்றோர்கள் முதலில் போபால் வசித்து வந்தனர், பின்னர் இவரது பெற்றோர் 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையில் குடிப்பெயர்ந்தனர்.
‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான சாரா சமீபத்தில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை சாரா அர்ஜூன் நடித்துள்ளார்.
இதனிடையே, சினிமாவில் அறிமுகமாகி குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இப்போ குழந்தை சாராவா என வாயை பிளக்கும் அளவுக்கு தற்போது தன்னுடைய புகைப்படங்களை இணையாளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில், சிறு வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக பேபி சாரா நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
மேலும், கொட்டேஷன் கேங் எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பேபி சாரா புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்து அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்நிலையில், அடுத்ததாக தமிழில் கதாநாயகியாக நடிகை சாரா என்ட்ரி கொடுக்கப் போகிறாராம். இவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த இயக்குனர் விஜய் இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்ய உள்ளாராம்.
இந்நிலையில், 17 வயதாகும் நடிகை சாரா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து மட்டுமே ரூ. 10 கோடி வரை சொத்து சேர்த்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சாராவிற்கு ஹிந்தி திரையுலகிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.