Heroine லுக்.. சச்சின் மகளின் குளுகுளு புகைப்படங்கள் வைரல்..!

Author: Rajesh
16 February 2022, 7:14 pm

இந்தியக் கிரிக்கெட் அணியில் முடிசூடா மன்னனாகவும் வாழ்ந்தவர் தான் சச்சின் டெண்டுல்கர். உலகம் முழுவதும் கோடான கோடி ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி தம்பதிகளின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர் மாடலிங் துறையில் காலடி நுழைந்துள்ளார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மாடலிங் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

பிறப்பிலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்ற சாரா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

  • Dragon Box Office Collection கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!
  • Close menu