வெளியில் தலை காட்ட தயங்கும் பாக்யராஜ் மகள் சரண்யா.. திடீரென வைரலாகும் ரீசென்ட் கிளிக்..!

Author: Vignesh
18 July 2024, 3:59 pm

இயக்குனர் பாக்யராஜ் இயக்குனராகவும் கதை திரைக்கதை வசன கர்த்தாவாக மிகவும் கைத்தேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார்.

பாக்யராஜ் மகன் சாந்தனுக்கு ஆரம்பித்த சினிமா வாழ்க்கையை போன்று சரண்யாவிற்கு சினிமா வாழ்க்கை எடுபடவில்லை. ஒருசில படங்களில் நடித்த பாக்யராஜ் மகள் சரண்யா வெளிநாட்டில் படித்த போது காதலர் ஏமாற்றிவிட்டதால் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

bhagyaraj daughter saranya

ஒருமுறை அல்ல பல முறை தற்கொலை முயற்சி செய்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் ஆறுதல் படுத்தி காப்பாற்றி உள்ளனர். இதனால் பாக்யராஜ் மகள் சரண்யா வெளியில் தலைக்காட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டும் பங்கு பெற்று வந்தார்.

Saranya Bhagyaraj-updatenews360

38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் தான் வாழ்ந்து வரும் சரண்யா. தற்போது எதை பற்றியும் கவலைப்படாமல், ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். இதனிடையே, சினிமாவைவிட்டு விலகி பெண்கள் ஆடையணிகலன்கள் சம்பந்தமான விசயத்தை செய்து நாட்களை கழித்தும் வரும் இவர், இதற்கிடையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் 51வது படமான Man படத்தில் சரண்யா ஸ்கிரீன் ப்ளே வேலையையும் செய்திருக்கிறார்.

Saranya Bhagyaraj-updatenews360

திருமண வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுங்கி தற்போது தன் சகோதர் சாந்தனு யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில் தன் அம்மாவுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகள் கழித்து வெளியில் தலைக்காட்டி இருக்கும் சரண்யா பாக்யராஜ், 39 வயதாகியும் சிங்கிளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 220

    0

    0