இயக்குனர் பாக்யராஜ் இயக்குனராகவும் கதை திரைக்கதை வசன கர்த்தாவாக மிகவும் கைத்தேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார்.
பாக்யராஜ் மகன் சாந்தனுக்கு ஆரம்பித்த சினிமா வாழ்க்கையை போன்று சரண்யாவிற்கு சினிமா வாழ்க்கை எடுபடவில்லை. ஒருசில படங்களில் நடித்த பாக்யராஜ் மகள் சரண்யா வெளிநாட்டில் படித்த போது காதலர் ஏமாற்றிவிட்டதால் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.
ஒருமுறை அல்ல பல முறை தற்கொலை முயற்சி செய்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் ஆறுதல் படுத்தி காப்பாற்றி உள்ளனர். இதனால் பாக்யராஜ் மகள் சரண்யா வெளியில் தலைக்காட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டும் பங்கு பெற்று வந்தார்.
38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் தான் வாழ்ந்து வரும் சரண்யா. தற்போது எதை பற்றியும் கவலைப்படாமல், ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். இதனிடையே, சினிமாவைவிட்டு விலகி பெண்கள் ஆடையணிகலன்கள் சம்பந்தமான விசயத்தை செய்து நாட்களை கழித்தும் வரும் இவர், இதற்கிடையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் 51வது படமான Man படத்தில் சரண்யா ஸ்கிரீன் ப்ளே வேலையையும் செய்திருக்கிறார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.