நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..

Author: Selvan
14 November 2024, 9:56 pm

சமீபத்தில் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் கல்யாணம் மிகப் பிரமாண்டமாக ஜப்பானில் நடைபெற்றது. பல கோடி செலவில் மகனின் கல்யாணத்தை சீரும் சிறப்புமாக நடித்தினார் நெப்போலியன்.

sarathkumar enjoy with co actress in japan

கல்யாணத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள்,அரசியல் வாதிகள்,நடிகர்,நடிககைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பலர் நேரிலும் சென்று மணமக்களை வாழ்த்து தெரிவித்தனர்.திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் மணமக்கள் ஜப்பானை சுற்றி போட்டோஷூட் எடுத்து வருகின்றனர்.

இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்ட மீனா, குஷ்பு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் ஜப்பானை சுற்றிப்பார்த்து நடுரோட்டில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஜப்பானில் பல இடங்களில் கும்பலாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 245

    0

    0