எங்கம்மா தே***வா?.. பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை..!(Video)

Author: Vignesh
30 April 2024, 12:32 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

bayilvan ranganathan - updatenews360

நடிகர் எம் ஆர் ராதா மற்றும் நடிகை ராதிகா குறித்து தன்னுடைய வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார். அதாவது, ராதிகாவின் தாய் கருவுற்றிருந்தபோது அவருடைய கணவர் சிறையில் இருந்தார். “நான் ஒன்று சொன்னால் நூறு புரிந்துகொள்ளுங்கள்” என்று பேசி இருந்தார். மேலும், ராதிகாவின் தாயின் நடத்தையை கேலி செய்யும் விதமாக அமைந்தது என ரசிகர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

radhika nirosha

மேலும் படிக்க: கேரளாவுக்கு ஒரு ரேட்.. மத்தவங்களுக்கு ஒரு ரேட்.. அந்த வேலை செய்ய டீலிங் பேசும் ஹனி ரோஸ்..!

மேலும், ராதிகா பயில்வானிடம் எங்கம்மா தே***வா? என சண்டை போட்டு இருக்கிறார். இதையும் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோவில் அவரே அவர் வாயாலேயே பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது நான் யாரைப் பற்றியும் தவறாக பேசவில்லை நாம் பாராட்டினால் கண்டுகொள்ளாத பிரபலங்கள் நாம் ஏதாவது குறை சொன்னால் மட்டும் சண்டைக்கு வந்து விடுகிறார்கள் என்ன சொல்வதென தெரியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

radhika nirosha

மேலும் படிக்க: அந்த ஆசை இருக்கு ஆனால், Structure.. வெளிப்படையாக பேசிய நடிகை இந்துஜா..!

இவருடைய இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எங்கம்மா தே***வா? என அப்படி எதற்கு பேசினாய் என்று பிரபல நடிகர் பயில்வானை ராதிகா கிழித்து தொங்க விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 336

    0

    0