நடிகர் சசிகுமார் சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்தவகையில் குக்கூ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ராஜு முருகன் இயக்கத்தில் மை லார்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
எப்போதும் எளிமையான முறையில் கதைக்களத்தை தேர்வு செய்து அதிகார மையத்தை எதிர்த்து தன்னுடைய பாணியில் அரசியல் பேசி வருபவர் ராஜு முருகன்.இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா அச்சர் நடிக்கிறார்.போஸ்டர் வெளியான சில நாட்களில் படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: காஞ்சனா 4-ல் இணைந்த பாலிவுட் நடிகை…தரமான பேயா இருக்குமோ…சம்பவம் செய்யும் லாரன்ஸ்..!
சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ செல்வம் கொடுத்துள்ள மனுவில்,படத்தின் போஸ்டரில் ஹீரோ,ஹீரோயின் இருவரும் புகைபிடிப்பது போல் காட்டப்பட்டுள்ளது.இந்த மாதிரி புகைப்படம் பெண்கள் சமூகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் உள்ளது,மேலும் இதனால் நாட்டின் கலாச்சாரம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதால்,இப்படத்தை உடனடியாக தடை பண்ண வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதனால் மை லார்ட் படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.