இத்தனை கோடிகளுக்கு சொந்தக்காரரா சசிகுமார்..? கேட்டதும் தல கிர்ர்ர்ன்னு சுத்துது..!

Author: Vignesh
12 June 2023, 11:19 am

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையும் கொண்டவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் அயோத்தி. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இந்த படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து அயோத்தி திரைப்படம் அளிக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டது.

இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் ஆகிய படங்களை உருவாகி வருகின்றது. என்னதான் சசிகுமார் நடிகராக பயணித்து வந்தாலும், அவருடைய இயக்கத்தில் ஈசன் படத்திற்கு பின் எந்த ஒரு படமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sasikumar-updatenews360

இதனிடையே, சசிகுமார் தன்னுடைய இயக்கத்தில் அடுத்த ஆண்டு படம் வரும் என பேட்டிகளில் சசிகுமா தெரிவித்து உள்ளார். இதனால் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்துகொண்டு உள்ளார்கள்.

இந்நிலையில், திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சசிகுமாரின் முழு சொத்து மதிப்பு மட்டுமின்றி ரூ.32 கோடி இருக்கும் என முணுமுணுக்கப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி