ஸ்வாமியே சரணம்…சபரிமலைக்கு சென்ற பிரபல நடிகர்…படையெடுத்த ரசிகர்கள்..!

Author: Selvan
19 December 2024, 6:33 pm

சசிகுமாரின் ஆன்மிக பயணம்

தமிழ் சினிமாவின் இயக்குனர்,தயரிப்பாளர்,நடிகர் என பன்முக திறமைகளை கையில் வைத்திருப்பவர் சசிகுமார்.

இவருக்கு பொதுவாகவே கடவுள் வழிபாட்டை விரும்ப கூடியவர்.அந்தவகையில் இவர் சபரிமலைக்கு மாலை அணிவித்து அய்யப்பனை தரிசனம் பண்ண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Sasikumar viral Sabarimala pictures

மதுரை மண்ணை பூர்விகமாக கொண்ட நடிகர் சசிகுமார்,இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தில்,விக்ரமின் நண்பனாக நடித்திருப்பார், அதுமட்டுமல்லால் சேது திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார்.

அதனை தொடர்ந்து தன்னுடைய முதல் படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி, தயாரித்து அதில் முக்கிய ரோலில் நடித்து வெற்றியும் கண்டார்.அதன் பின்பு பல படங்களில் இவருக்கு நடிக்கின்ற வாய்ப்பு வந்தது.

இதையும் படியுங்க: பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகர்…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்…!

இவர் பொதுவாக குடும்பம் சம்மந்தமான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவார்.தற்போது இவருடைய நடிப்பில் நந்தன்,டூரிஸ்ட் பேமிலி,எவி டான்ஸ்,நானா,பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் கைவசம் உள்ளது.

இந்நிலையில்,இவர் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்துள்ளார்.சசிகுமாரை பார்த்த பக்தர்கள் அவர் கூட புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

  • Pushpa 2 box office collection யாரும் கிட்ட வந்துறாதீங்க…நாளுக்கு நாள் எகிறும் புஷ்பா 2 வசூல் வேட்டை…!
  • Views: - 58

    0

    0

    Leave a Reply