காட்டக்கூடாததை காட்டியதற்காகவே Satellite உரிமம் மட்டும் ரூ.13 கோடி : அம்மாடியோவ்.. தமன்னாவா இது? வாயை பிளக்கும் ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 7:01 pm

17 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

தற்போது தெலுங்கு திரைப்படமான F3 படத்தில் படுகிளாமராக நடித்தார். படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதுவும் வெங்கடேஷ்-உடன் டூயட் பாடிய காட்சிகளில் எல்லாமே படுகிளாமர். இதனால் படத்தை வாங்க போட்டி போட்டு ரூ.13 கோடிக்கு Satellite உரிமம் விலை போயுள்ளது.

இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க ஜிம்மில் வேர்வைத்துளி சொட்ட சொட்ட வீடியோவை பகிர்ந்து இளசுகளை சூடேற்றியுள்ளார் தமன்னா.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!