மகளுடன் வைரல் ரீல்ஸ்… ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் சயீஷாவின் வீடியோ!

கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட் நடிகையான சயீஷா ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கி தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் 17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர்.

சில வருடங்களாக தோல்வி படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஆர்யாவிற்கு சார்பட்டா பரமபரை திரைப்படம் கைகொடுத்து தூக்கியது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமளிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆர்யா சயீஷாவை திருமணம் செய்யும் எண்ணமே இல்லையாம். அவர் சயீஷாவுக்கு முன்னர் பல பெண்களை காதலித்தார். ஆனால் சயீஷாவுடன் நடித்தபோது அவரது பேக்ரவுண்ட் பார்த்து காதலிப்பது போன்று நடித்துள்ளார். ஆனால் சயீஷாவுக்கு ஆர்யா மீது உண்மையிலே காதல் வந்துவிட்டதாம்.

இது தான் சரியான நேரம் என சுதாரித்துக்கொண்ட ஆர்யா சயீஷாவை திருமணம் செய்துக்கொண்டார். சயீஷாவின் அம்மா அப்பா இருவருமே பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் அவர்களிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது. எனவே சயீஷாவை திருமணம் செய்துக்கொண்டாள் சகல வசதிகளுடன் ஜாலியாக வாழலாம் என நினைத்து தான் திருமணம் செய்தாராம்.

ஆர்யா – தம்பதிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. மகளின் கியூட்டான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் தற்போது சயீஷா ” Just looking like a wow” வைரல் வீடியோவுக்கு மகளை கொஞ்சியபடி ரீல்ஸ் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ:

Ramya Shree

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

7 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

7 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

8 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

8 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

9 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

9 hours ago

This website uses cookies.