80,90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மீனா இவர் ரஜினிகாந்த் கமலஹாசன் விஜய் அஜித் என அனைத்து முன்னணி நடபைகர்களுடனும் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக இன்றளவும் இருந்து வருகிறார்.
தற்போது தாமல் தெலுங்கு போன்ற பிறமொழி திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடம் ஏற்று நடித்து வருகிறார் தொடர்ந்து மீண்டும் பழையபடி சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவரான வித்யாசாகர் உ டல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.
அந்த இழப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்த மீனாவிற்கு ஆறுதல் கூற நாள்தோறும் அவரின் நெருங்கிய தோழிகள் வீட்டிற்கு வந்துகொண்டே இருந்தார்கள்.
தற்பொழுது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கும் நடிகை மீனா விரைவில் இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நடிகை மீனாவை ஒரு பேட்டியில் இந்த தகவல் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார் பலரும் என்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்கிறார்கள்.
எனக்கும் என்னுடைய மகளுக்கும் அதுபாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படியான எண்ணம் தற்போது வரை இல்லை. எனது இரண்டாவது திருமணம் என்று வெளியாகும் தவறுகள் தகவல்களில் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை மீனா அவருடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான அவர் ஏற்கனவே திருமணமாகி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத்தான் நடிகை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் அடுத்த சில மாதங்களில் இவருடைய திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
This website uses cookies.