ஸ்ரீதேவியின் மர்ம மரணம்.. தாயின் தவறான பழக்கத்தால் அழிந்த வாழ்க்கை..- உண்மையை உடைத்த பிரபலம்..!

Author: Vignesh
24 April 2023, 10:45 am

நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.

sridevi-updatenews360

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

khushi kapoor_updatenews360

இந்நிலையில் ஸ்ரீதேவியை குறித்து ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, ஸ்ரீதேவியின் அம்மா மது பழக்கம் உடையவர் என்றும், மேலும், நடிகை ஸ்ரீதேவியை தூங்கவைக்க அவரின் அம்மா வயின் கொடுத்ததாகவும், இந்த பழக்கம் தான் ஸ்ரீதேவியின் பின்னால் காலத்தில் நாசமாக்கியது என்று குட்டி பத்மினி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

kutty padmini-updatenews360
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…