தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் சீனு ராமசாமி. கடைசியாக இவர் இயக்கத்தில் மாமனிதன் என்ற படம் வெளிவந்தது. வசூல் ரீதியாக இந்த படம் சரிவை சந்தித்தாலும் விமர்சனம் ரீதியாக இந்த படம் பல பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனு ராமசாமி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி. அதில், அவர் கூறும் போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த பிரபல நடிகை மனிஷா யாதவ். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.
அந்த சமயத்தில், சீனு ராமசாமி அந்த நடிகைக்கு கடுமையான டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். இந்த விஷயத்தில், மனுஷா யாதவுக்கு ஒரு வாரத்திற்கு மேல் படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதனால், அங்கு இருந்து கிளம்பி வந்து விட்டார். அதன் பின்னர் எனக்கு போன் செய்து சீனு ராமசாமி எந்த மாதிரியான பாலியல் தொல்லைகளை கொடுத்தார் என்று என்னிடம் கூறினார்.
அந்த வாக்குமூலம் என்னிடம் இருக்கிறது. இது தான் சீனு ராமசாமியின் இன்னொரு முகம். பல இயக்குனர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிஸ்மிக்கு பதிலடி கொடுத்த நடந்த உண்மையை உடைத்துள்ளார் சீனு ராமசாமி. இது குறித்த பதிவில்,
“வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிட்டாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க. இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும் என பதிவிட்டு பிஸ்மிக்கு பதிலடி கொடுத்துள்ளார். எனவே மனிஷா யாதவ்வும் இது குறித்து விரைவில் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…
தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
This website uses cookies.