இன்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு?.. நக்மா குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்..!

Author: Vignesh
1 August 2024, 2:47 pm

ஃபேமஸான நடிகையாக இருந்த நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழடைந்தார். இவருக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நக்மா குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், நக்மாவின் தாய் முதலில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நக்மா. சில காலங்களில் அவர்கள் பிரிந்து விட்டார்கள். பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நக்மாவின் அம்மா, அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஜோதிகா. ஆனாலும், நக்மாவும், ஜோதிகாவும் ஒரே குடும்பம் போல் தான் பழகுவார்கள்.

nagma

பாலிவுட்டிலும் அறிமுகமான நக்மா அடுத்ததாக தெலுங்கு, தமிழ் மொழியில் நடிக்க தமிழில் அவருக்கென்று பெரும் கிரேஸ் இருந்தது. முக்கியமாக 90களில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. அந்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் நான் இந்த விஷயத்தை செய்ய வேண்டுமானால் ஒருநாள் நக்மா என்னுடன் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்க அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், அது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அதை போல் சர்வதேச அளவிலான தாதாவுடன் நக்மாவுக்கு தொடர்பு இருந்ததாகவும் அப்போது பேசப்பட்டது அதிலும் உண்மை இருக்கிறதா என்று தெரியவில்லை என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நக்மா குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…