மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தை இயக்கும் செல்வராகவன்..! ஹீரோ யார்னு தெரியுமா..?

Author: Vignesh
1 October 2022, 3:00 pm

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நானே வருவேன்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான நானே வருவேன் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதற்கிடையே தயாரிப்பாளர் தாணு மீண்டும் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கேங்ஸ்டர் திரைப்படத்தை செல்வராகவன் இயக்க அப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறாராம். ராயன் என பெயரில் அப்படத்தை தாணு தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?