கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.. பேர் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
1 January 2024, 10:31 am

2023 ஆம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த பலசினிமா பிரபலங்கள் இந்த உலகை விட்டு மறைந்து விட்டனர். சமீபத்தில், நடிகர் விஜயகாந்தின் மரணம் பெருவாரியான மக்களை மிகவும் பாதித்துவிட்டது. இந்நிலையில், பிரபல சீரியல் நடிகர் அன்பழகன் மரணம் அடைந்துள்ளார். இவருடைய மறைவு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்பழகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக சின்ன துறையில் பிரபலமானவர். இவர் அந்த சீரியலில் PT மாஸ்டராக நடித்திருப்பார். தாயுமானவன் போன்ற சீரியல்களிலும் நடித்து இருந்தார். தற்போது, இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதாராமன் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…