“சுட சுட இடுப்பு, ச்சீ அடுப்பு..”– சீரியல் நடிகையின் Hot Dance Video

Author: Rajesh
9 July 2022, 1:26 pm

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்..

அந்த வகையில் பல படங்கள், சீரியல்களில் நடித்திருக்கும் அகிலா, தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டிவிட்டு பிறகு உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் தெரியும்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் கடைசியில் கவர்ச்சி இடுப்பு யாருடையது என்பதில் ஒரு ட்விஸ்ட் இருக்கின்றது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!