ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மனச தேத்திட்டு கேளுங்க!

Author: Shree
30 September 2023, 12:54 pm

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

alya manasa - Updatenews360

இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி பழைய ஆல்வாக மாறி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக கெஸ்ட் ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த நடிகர் ரிஷி தான் இனியா சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரிஷி – ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்கவுட் ஆகி மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக அந்த சீரியல் TRPயின் உச்சத்தை தொட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆலியா மானசாவின் ஒரு நாள் சம்பளம் குறித்த தங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. அவர் நாள் ஒன்றிற்கு ரூ. 20,000 சம்பளம் வாங்குகிறாராம். மேலும், பிரபல சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி- ரூ. 20,000, கேப்ரியல்லா- ரூ. 12,000, ஜனனி- ரூ. 20,000 என சீரியல் நடிகைகள் நாள் ஒன்றிற்கு இவ்வளவு தொகை வாங்குவது கேட்டு அதிர்ந்துவிட்டனர் ரசிகர்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1866

    14

    18