Side View எப்படி இருக்குது : சீரியல் நடிகை சைத்ரா லதாவின் Latest Hot Photos..!

Author: Rajesh
3 April 2022, 11:40 am

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் தான் நடிகை சைத்ரா லதா. சோசியல் மீடியா பக்கத்திலும் அதிக ஆக்டிவ் ஆக இருக்கிறார். இவரது இன்ஸ்டா பக்கத்திற்கு நிறைய பாலேயர்கள் இருக்கிறார்கள்.

டந்த ஆண்டு இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராகேஷ் என்பவருடன் திருமணம் முடிந்தது.

சைத்ரா டிவி சீரியர்களில் மீண்டும் பிசியாகி விட்டார். சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் தல அஜீத்துடன் வலிமை படத்தில் நடித்துள்ளார் சைத்ரா ரெட்டி.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் பொறுப்பான அக்காவாக நடித்து வருகிறார். தினம் வரும் சந்திக்கும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிக்கிறார் கயல் சைத்ரா. டிஆர்பியில் சைத்ரா நடித்த கயல் சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது.

சீரியலில் எப்போதுமே பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டு சீரியஸ் அக்காவாக வலம் வரும் கயல் இந்த நிலையில், சேலையில் Side View காட்டிஇளசுகளை சுண்டி இழுக்கும் அழகில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  • Shankar about Game Changer Reviews கேம் சேஞ்சர் ஒருவேளை.. ஷங்கர் உடைத்த சீக்ரெட்.. கொதிப்பில் ரசிகர்கள்!